போபால் மாதிரி கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டால் எப்படி எதிர்கொள்வீர்கள்?: சுப்ரீம் கோர்ட் கேள்வி -
௧. மொதல்ல அங்க இருக்கிற ரஷ்யன் scientists எ பாதுகாப்பா அனுப்புவோம்௨. அப்புறம் போன போகுதுன்னு அங்க இருக்கிற இந்தியன் scientists அனுப்புவோம்
௩. பிரதமர் கிட்ட சொல்லி ஒரு எளவு கடிதம் அனுப்புவோம்
௪. போர்கால அடிபடையில் மீட்பு பணிகள் தீவிரம் நு செய்தி கொடுப்போம்
௫. அப்புறம் ---மக்கள் மீட்கப்பட்டனர் நு ஒரு டிவி ல சொல்லிடுவோம்
௬. பிஜேபி இந்த விபத்துக்கு ரஷ்ய தான் காரணம்னு சொல்லும், அவங்களுக்காக ஒரு கமிட்டி போட்ருவோம்.
௭. எடுபிடி அப்துல்கலாம விட்டு கதிர்வீச்சு ஒன்னும் இல்ல, அதனால கூடன்குலதுல நடந்தது விபத்தே இல்லன்னு சொல்ல சொல்லுவோம்
௮. நாராயண சாமிய விட்டு வெளிவந்தது கடல் நீர் தான் , கதிர்வீச்சே இல்லன்னு பேட்டி கொடுத்துருவோம்
௯. தினமலம் பேப்பர் ல கூடங்குளத்தில் விபத்தா, வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை நு தலைப்பு செய்தி கொடுத்திரலாம், அதுல பெட்டி செய்தியா வல்லரசு நாயகன் அப்துல் கலாம் எடுப்ப போட்ருலம்